search
top

காதலை காயப்படுத்தாதே ….!!!

 

 

என்னை காயப்படுத்துவதாய் ….

நினைத்து காதலை ….

காயப்படுத்தாதே ….!!!

 

இத்தனை நாள் …

பத்திரமாய் இருந்த நீ இப்படி இதயத்தை ….

காயப்படுத்துகிறாய் ….!!!

 

சிறையில் இருந்து …

தப்புவதற்காக கைதி ….

சிறை சாலையை …

சேதப்படுத்துவதுபோல்….

என் இதயத்தை சேதபப்டுத்தி இருகிறாய் ,,,,!!!

 

நான் ஒரு மூடன் ….

நீ காதலோடு இருகிறாய் …

என்ற கற்பனையில் …

வாழ்ந்து விட்டேன் …

சற்று ஜோசித்திருந்தால் …

நானே உன்னை விடுத்தலை ….

செய்திருக்கலாம் ….!!!

 

போகட்டும் விட்டுவிடு ….

காதல் என்றாலும் தப்படும் …

காதலை காயப்படுத்தாதே …!!!

கே இனியவன்

banner ad

Comments are closed.

top